யோவான் 21:8 John 21:8

மற்றச் சீடர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்ததினால் படகில் இருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

யோவான் 21:8 · IRV

The other disciples came ashore in the boat. They dragged in the net full of fish, for they were not far from land, only about a hundred yards.

John 21:8 · BSB
யோவான் 21 முழுவதும் வாசிக்க