யோவான் 21:9 John 21:9

அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் பார்த்தார்கள்.

யோவான் 21:9 · IRV

When they landed, they saw a charcoal fire there with fish on it, and some bread.

John 21:9 · BSB
யோவான் 21 முழுவதும் வாசிக்க