யோவான் 3:16 John 3:16

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார்.

யோவான் 3:16 · IRV

For God so loved the world that He gave His one and only Son, that everyone who believes in Him shall not perish but have eternal life.

John 3:16 · BSB
யோவான் 3 முழுவதும் வாசிக்க