யோவான் 3:20 John 3:20

தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.

யோவான் 3:20 · IRV

Everyone who does evil hates the Light, and does not come into the Light for fear that his deeds will be exposed.

John 3:20 · BSB
யோவான் 3 முழுவதும் வாசிக்க