யோவான் 3:21 John 3:21

சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

யோவான் 3:21 · IRV

But whoever practices the truth comes into the Light, so that it may be seen clearly that what he has done has been accomplished in God.”

John 3:21 · BSB
யோவான் 3 முழுவதும் வாசிக்க