யோவான் 3:4 John 3:4

அதற்கு நிக்கொதேமு: ஒருவன் வயதானபின்பு எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோ என்றான்.

யோவான் 3:4 · IRV

“How can a man be born when he is old?” Nicodemus asked. “Can he enter his mother’s womb a second time to be born?”

John 3:4 · BSB
யோவான் 3 முழுவதும் வாசிக்க