யோவான் 4:12 John 4:12

இந்தக் கிணற்றை எங்களுக்குக் கொடுத்த நம்முடைய முற்பிதாவாகிய யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரும் அவருடைய பிள்ளைகளும், அவருடைய மிருகஜீவன்களும் இதிலே குடித்தது என்றாள்.

யோவான் 4:12 · IRV

Are You greater than our father Jacob, who gave us this well and drank from it himself, as did his sons and his livestock?”

John 4:12 · BSB
யோவான் 4 முழுவதும் வாசிக்க