யோவான் 4:24 John 4:24

தேவன் ஆவியாக இருக்கிறார், அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும் என்றார்.

யோவான் 4:24 · IRV

God is Spirit, and His worshipers must worship Him in spirit and in truth.”

John 4:24 · BSB
யோவான் 4 முழுவதும் வாசிக்க