யோவான் 4:36 John 4:36

விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.

யோவான் 4:36 · IRV

Already the reaper draws his wages and gathers a crop for eternal life, so that the sower and the reaper may rejoice together.

John 4:36 · BSB
யோவான் 4 முழுவதும் வாசிக்க