யோவான் 4:39 John 4:39

நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த பெண்ணின் வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசம் உள்ளவர்களானார்கள்.

யோவான் 4:39 · IRV

Many of the Samaritans from that town believed in Jesus because of the woman’s testimony, “He told me everything I ever did.”

John 4:39 · BSB
யோவான் 4 முழுவதும் வாசிக்க