யோவான் 4:52 John 4:52

அப்பொழுது: எத்தனை மணிக்கு அவனுக்கு சுகம் உண்டானது என்று அவர்களிடத்தில் விசாரித்தான் அவர்கள்: நேற்று பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் அவனை விட்டது என்றார்கள்.

யோவான் 4:52 · IRV

So he inquired as to the hour when his son had recovered, and they told him, “The fever left him yesterday at the seventh hour.”

John 4:52 · BSB
யோவான் 4 முழுவதும் வாசிக்க