யோவான் 4:53 John 4:53

உன் மகன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்னதும் அதே நேரம் என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் குடும்பத்தார் அனைவரும் விசுவாசித்தார்கள்.

யோவான் 4:53 · IRV

Then the father realized that this was the very hour in which Jesus had told him, “Your son will live.” And he and all his household believed.

John 4:53 · BSB
யோவான் 4 முழுவதும் வாசிக்க