யோவான் 5:20 John 5:20

பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாக இருந்து, தாம் செய்கிறவைகளை எல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைவிட பெரிதான செயல்களையும் அவருக்குக் காண்பிப்பார்.

யோவான் 5:20 · IRV

The Father loves the Son and shows Him all He does. And to your amazement, He will show Him even greater works than these.

John 5:20 · BSB
யோவான் 5 முழுவதும் வாசிக்க