யோவான் 5:35 John 5:35

அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருந்தான்; நீங்களும் சிலநேரம் அவன் வெளிச்சத்திலே மகிழ்ச்சியாக இருக்க விருப்பமாக இருந்தீர்கள்.

யோவான் 5:35 · IRV

John was a lamp that burned and gave light, and you were willing for a season to bask in his light.

John 5:35 · BSB
யோவான் 5 முழுவதும் வாசிக்க