யோவான் 5:37 John 5:37

என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிக் கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருபோதும் அவர் சத்தத்தைக் கேட்டதும் இல்லை, அவர் உருவத்தைப் பார்த்ததும் இல்லை.

யோவான் 5:37 · IRV

And the Father who sent Me has Himself testified about Me. You have never heard His voice nor seen His form,

John 5:37 · BSB
யோவான் 5 முழுவதும் வாசிக்க