யோவான் 5:43 John 5:43

நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சொந்த பெயரினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள்.

யோவான் 5:43 · IRV

I have come in My Father’s name, and you have not received Me; but if someone else comes in his own name, you will receive him.

John 5:43 · BSB
யோவான் 5 முழுவதும் வாசிக்க