யோவான் 5:44 John 5:44

தேவனாலேமட்டும் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவருக்கு ஒருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?

யோவான் 5:44 · IRV

How can you believe if you accept glory from one another, yet do not seek the glory that comes from the only God?

John 5:44 · BSB
யோவான் 5 முழுவதும் வாசிக்க