யோவான் 5:45 John 5:45

பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினைக்காதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்.

யோவான் 5:45 · IRV

Do not think that I will accuse you before the Father. Your accuser is Moses, in whom you have put your hope.

John 5:45 · BSB
யோவான் 5 முழுவதும் வாசிக்க