யோவான் 6:12 John 6:12

அவர்கள் திருப்தியடைந்தப்பின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒன்றும் வீணாகப் போகாதபடிக்கு மீதியான துண்டுகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.

யோவான் 6:12 · IRV

And when everyone was full, He said to His disciples, “Gather the pieces that are left over, so that nothing will be wasted.”

John 6:12 · BSB
யோவான் 6 முழுவதும் வாசிக்க