யோவான் 6:19 John 6:19

அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் படகில் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படகின் அருகில் வருகிறதைப் பார்த்து பயந்தார்கள்.

யோவான் 6:19 · IRV

When they had rowed about three or four miles, they saw Jesus approaching the boat, walking on the sea—and they were terrified.

John 6:19 · BSB
யோவான் 6 முழுவதும் வாசிக்க