யோவான் 6:23 John 6:23

கர்த்தர், நன்றி செலுத்தினபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து வேறு படகுகள் வந்தது.

யோவான் 6:23 · IRV

However, some boats from Tiberias landed near the place where the people had eaten the bread after the Lord had given thanks.

John 6:23 · BSB
யோவான் 6 முழுவதும் வாசிக்க