யோவான் 6:31 John 6:31

வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தை சாப்பிடக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய முற்பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைச் சாப்பிட்டார்களே என்றார்கள்.

யோவான் 6:31 · IRV

Our fathers ate the manna in the wilderness, as it is written: ‘He gave them bread from heaven to eat.’”

John 6:31 · BSB
யோவான் 6 முழுவதும் வாசிக்க