யோவான் 6:39 John 6:39

அவர் எனக்குக் கொடுத்ததில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் விருப்பமாக இருக்கிறது.

யோவான் 6:39 · IRV

And this is the will of Him who sent Me, that I shall lose none of those He has given Me, but raise them up at the last day.

John 6:39 · BSB
யோவான் 6 முழுவதும் வாசிக்க