யோவான் 6:52 John 6:52

அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய சரீரத்தை எப்படி நமக்கு சாப்பிடக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்தார்கள்.

யோவான் 6:52 · IRV

At this, the Jews began to argue among themselves, “How can this man give us His flesh to eat?”

John 6:52 · BSB
யோவான் 6 முழுவதும் வாசிக்க