யோவான் 6:9 John 6:9

இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான், அவனுடைய கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கின்றது, ஆனாலும் அவைகள் இவ்வளவு மக்களுக்கு எப்படிப் போதும் என்றான்.

யோவான் 6:9 · IRV

“Here is a boy with five barley loaves and two small fish. But what difference will these make among so many?”

John 6:9 · BSB
யோவான் 6 முழுவதும் வாசிக்க