யோவான் 7:19 John 7:19

மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார்.

யோவான் 7:19 · IRV

Has not Moses given you the law? Yet not one of you keeps it. Why are you trying to kill Me?”

John 7:19 · BSB
யோவான் 7 முழுவதும் வாசிக்க