யோவான் 7:3 John 7:3

அப்பொழுது அவருடைய சகோதரர்கள் அவரைப் பார்த்து: நீர் செய்கிற செயல்களை உம்முடைய சீடர்களும் பார்க்கும்படி, இந்த இடத்தைவிட்டு யூதேயாவிற்கு செல்லும்.

யோவான் 7:3 · IRV

So Jesus’ brothers said to Him, “Leave here and go to Judea, so that Your disciples there may see the works You are doing.

John 7:3 · BSB
யோவான் 7 முழுவதும் வாசிக்க