யோவான் 7:32 John 7:32

மக்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர்கள் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயர்களும் பிரதான ஆசாரியர்களும் காவலர்களை அனுப்பினார்கள்.

யோவான் 7:32 · IRV

When the Pharisees heard the crowd whispering these things about Jesus, they and the chief priests sent officers to arrest Him.

John 7:32 · BSB
யோவான் 7 முழுவதும் வாசிக்க