யோவான் 7:52 John 7:52

அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவில் இருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறது இல்லை என்பதை ஆராய்ந்து பாரும் என்றார்கள்.

யோவான் 7:52 · IRV

“Aren’t you also from Galilee?” they replied. “Look into it, and you will see that no prophet comes out of Galilee.”

John 7:52 · BSB
யோவான் 7 முழுவதும் வாசிக்க