யோவான் 8:16 John 8:16

நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும்; ஏனென்றால், நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.

யோவான் 8:16 · IRV

But even if I do judge, My judgment is true, because I am not alone; I am with the Father who sent Me.

John 8:16 · BSB
யோவான் 8 முழுவதும் வாசிக்க