யோவான் 8:2 John 8:2

மறுநாள் காலையில் அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, மக்கள் எல்லோரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார்.

யோவான் 8:2 · IRV

Early in the morning He went back into the temple courts. All the people came to Him, and He sat down to teach them.

John 8:2 · BSB
யோவான் 8 முழுவதும் வாசிக்க