யோவான் 8:20 John 8:20

தேவாலயத்திலே இயேசு உபதேசம் செய்கிறபோது, காணிக்கைப்பெட்டி இருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.

யோவான் 8:20 · IRV

He spoke these words while teaching in the temple courts, near the treasury. Yet no one seized Him, because His hour had not yet come.

John 8:20 · BSB
யோவான் 8 முழுவதும் வாசிக்க