யோவான் 8:23 John 8:23

அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கீழேயிருந்து உண்டானவர்கள், நான் மேலேயிருந்து உண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்து உண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவன் இல்லை.

யோவான் 8:23 · IRV

Then He told them, “You are from below; I am from above. You are of this world; I am not of this world.

John 8:23 · BSB
யோவான் 8 முழுவதும் வாசிக்க