யோவான் 8:38 John 8:38

நான் என் பிதாவினிடத்தில் பார்த்ததைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்களுடைய பிதாவினிடத்தில் பார்த்ததைச் செய்கிறீர்கள் என்றார்.

யோவான் 8:38 · IRV

I speak of what I have seen in the presence of the Father, and you do what you have heard from your father.”

John 8:38 · BSB
யோவான் 8 முழுவதும் வாசிக்க