யோவான் 8:53 John 8:53

எங்களுடைய பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ யார் என்று நினைக்கிறாய் என்றார்கள்.

யோவான் 8:53 · IRV

Are You greater than our father Abraham? He died, as did the prophets. Who do You claim to be?”

John 8:53 · BSB
யோவான் 8 முழுவதும் வாசிக்க