யோவான் 8:58 John 8:58

அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

யோவான் 8:58 · IRV

“Truly, truly, I tell you,” Jesus declared, “before Abraham was born, I am!”

John 8:58 · BSB
யோவான் 8 முழுவதும் வாசிக்க