யோவான் 9:2 John 9:2

அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, இவன் குருடனாக பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.

யோவான் 9:2 · IRV

and His disciples asked Him, “Rabbi, who sinned, this man or his parents, that he was born blind?”

John 9:2 · BSB
யோவான் 9 முழுவதும் வாசிக்க