யோவான் 9:27 John 9:27

அவன் மறுமொழியாக: ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேட்காமல் போனீர்கள்; மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? அவருக்குச் சீடராக உங்களுக்கும் விருப்பம் இருக்கிறதா என்றான்.

யோவான் 9:27 · IRV

He replied, “I already told you, and you did not listen. Why do you want to hear it again? Do you also want to become His disciples?”

John 9:27 · BSB
யோவான் 9 முழுவதும் வாசிக்க