யோவான் 9:30 John 9:30

அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம்.

யோவான் 9:30 · IRV

“That is remarkable indeed!” the man said. “You do not know where He is from, and yet He opened my eyes.

John 9:30 · BSB
யோவான் 9 முழுவதும் வாசிக்க