யோவான் 9:31 John 9:31

பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறது இல்லை என்று தெரிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தி உள்ளவனாக இருந்து அவருக்கு பிரியமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.

யோவான் 9:31 · IRV

We know that God does not listen to sinners, but He does listen to the one who worships Him and does His will.

John 9:31 · BSB
யோவான் 9 முழுவதும் வாசிக்க