யோவான் 9:34 John 9:34

அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் வெளியே தள்ளிவிட்டார்கள்.

யோவான் 9:34 · IRV

They replied, “You were born in utter sin, and you are instructing us?” And they threw him out.

John 9:34 · BSB
யோவான் 9 முழுவதும் வாசிக்க