யோவான் 9:41 John 9:41

இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் குருடராக இருந்தால் உங்களுக்குப் பாவம் இருக்காது; நீங்கள் பார்க்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்களுடைய பாவம் நிலைநிற்கிறது என்றார்.

யோவான் 9:41 · IRV

“If you were blind,” Jesus replied, “you would not be guilty of sin. But since you claim you can see, your guilt remains.”

John 9:41 · BSB
யோவான் 9 முழுவதும் வாசிக்க