யோனா 1:13 Jonah 1:13

அந்த மனிதர்கள் கரைசேருவதற்காக வேகமாகத் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் கடல் மிகவும் மும்முரமாகக் கொந்தளித்துக் கொண்டேயிருந்ததால் அவர்களால் முடியாமற்போனது.

யோனா 1:13 · IRV

Nevertheless, the men rowed hard to get back to dry land, but they could not, for the sea was raging against them more and more.

Jonah 1:13 · BSB
யோனா 1 முழுவதும் வாசிக்க