யோனா 2:2 Jonah 2:2
என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.
saying: “In my distress I called to the LORD, and He answered me. From the belly of Sheol I called for help, and You heard my voice.