யோனா 2:9 Jonah 2:9

நானோ, துதியின் சத்தத்தோடு உமக்குப் பலியிடுவேன்; நான் செய்த பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு யெகோவாவுடையது என்றான்.

யோனா 2:9 · IRV

But I, with the voice of thanksgiving, will sacrifice to You. I will fulfill what I have vowed. Salvation is from the LORD!”

Jonah 2:9 · BSB
யோனா 2 முழுவதும் வாசிக்க