யோனா 4:7 Jonah 4:7

மறுநாளிலோ கிழக்கு வெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சிக்குக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது; அதினால் அது காய்ந்துபோனது.

யோனா 4:7 · IRV

When dawn came the next day, God appointed a worm that attacked the plant so that it withered.

Jonah 4:7 · BSB
யோனா 4 முழுவதும் வாசிக்க