யோசுவா 1:16 Joshua 1:16

அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்கு மறுமொழியாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடங்களுக்கெல்லாம் போவோம்.

யோசுவா 1:16 · IRV

So they answered Joshua, “Everything you have commanded us we will do, and everywhere you send us we will go.

Joshua 1:16 · BSB
யோசுவா 1 முழுவதும் வாசிக்க