யோசுவா 10:33 Joshua 10:33

அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்கு உதவிசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவனுடைய மக்களையும், ஒருவனும் மீதியாக இல்லாதபடி, வெட்டிப்போட்டான்.

யோசுவா 10:33 · IRV

At that time Horam king of Gezer went to help Lachish, but Joshua struck him down along with his people, leaving no survivors.

Joshua 10:33 · BSB
யோசுவா 10 முழுவதும் வாசிக்க