யோசுவா 10:7 Joshua 10:7

உடனே யோசுவாவும் அவனோடு எல்லா யுத்தமனிதர்களும், எல்லா பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள்.

யோசுவா 10:7 · IRV

So Joshua and his whole army, including all the mighty men of valor, came from Gilgal.

Joshua 10:7 · BSB
யோசுவா 10 முழுவதும் வாசிக்க