யோசுவா 11:22 Joshua 11:22

இஸ்ரவேல் மக்களின் தேசத்தில் ஏனாக்கியர்கள் ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லை; காசாவிலும் காத்திலும் அஸ்தோத்திலும்மட்டும் சிலர் மீதியாக இருந்தார்கள்.

யோசுவா 11:22 · IRV

No Anakim were left in the land of the Israelites; only in Gaza, Gath, and Ashdod did any survive.

Joshua 11:22 · BSB
யோசுவா 11 முழுவதும் வாசிக்க